எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.5. கொங்கணர் - திருப்பதி, திருமலை6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)11. கோரக்கர் – பேரூர்.12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.13. சிவவாக்கியர் - கும்பகோணம்.14. உரோமரிசி - திருக்கயிலை15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.23. இராமதேவ சித்தர் - அழகர் மலை24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.26. காசிபர் - ருத்ரகிரி27. வரதர் - தென்மலை28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.34. கமல முனி - ஆரூர்35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.41. வள்ளலார் - வடலூர்.42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்45. ராகவேந்திரர் - மந்திராலயம்.46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.47. குமரகுருபரர் - காசி.48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.54. யுக்தேஸ்வரர் - பூரி.55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக