எத்தனையெத்தனை ஆலயங்கள்...?! தேவாரத்தில் இடம் பெற்றவை; ஆழ்வார்களின் பாடல் பெற்றவை; அருணகிரிநாதரால் போற்றப்பட்டவை; இந்தப் பட்டியலில் வராமல் புகழ்பெற்று விளங்கியவை; கவனிப்பாரற்று நலிந்திருப்பவை; புதிதாகப் பிரசித்தமானவை... இப்படி எண்ணற்ற ஆலயங்கள். ஒவ்வொன்றும் விசேஷமானதுதான். எங்கும் பரவியுள்ள காற்றுபோல், இறையருள் இந்தத் தலமனைத்திலும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சில தலங்கள், பிரத்யேகமான சில சிறப்புகளைக் கொண்டு இருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக